Friday, July 31, 2015


30-07-2015 அன்று காலை 11 மணிக்கு மதுரை GM அலுவலகம் முன்பாக மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Monday, July 27, 2015


டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்






கண்ணீர் அஞ்சலி!
எளிமையான வலிமையான தலைவர்.
இளைஞர்களின் கனவு நாயகன்.
பதவிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்.

Friday, July 10, 2015

ஜுலை 8 அன்று தர்மபுரியில் நடைபெற்ற முப்பெரும் விழா காட்சிகள்












Tuesday, May 26, 2015

சேலம் மாவட்ட மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் !


Sunday, May 17, 2015

மே-17  தோழர். ஜெகன் பிறந்த தினம்

அன்பு கொண்ட நெஞ்சினான்.
ஆற்றல் மிக்க அறிவினான்..
இனிமை கொண்ட நாவினான்.. 
ஈன்றவளை மிஞ்சும் கருணையினான்..
உறுதி கொண்ட கொள்கையினான்..
ஊக்கம் மிக்க மதியினான்.. 
எளிமை கண்டு இரங்குவான்..
ஏறு போல் நடையினான்..
ஐயம் போக்கும் தெளிவினான்..
ஒற்றுமை சொல்லும் வழியினான்..
ஓங்கு புகழ் நிறைந்தவனாம்...
ஜெகன் நாமம் போற்றுவோம்.....




NFTE இளைஞர் தினம்


Thursday, May 14, 2015

மதுரையில் நடைபெற்ற மத்திய அரசின் விவசாயிகள்  விரோத நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்திற்கு எதிராக தேசம் தழுவிய மறியல் போராட்டக் காட்சிகள்.

மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி  போலிஸ் வேனில் ஏறும் தோழர். K.சேது.