Tuesday, March 1, 2016

இன்று பாட்னா மத்திய செயற்குழு கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேடையில் ஆர்.கே
தோழர்.சுப்புராமன் (GS,TEPU), தோழர்.N.D.ராம் (GS, SEWA), 
தோழர்.சுரேஷ்குமார்(GS, BSNLMS),தோழர்.சந்தேஷ்வர் சிங்GS,NFTE)
தோழர்.இஸ்லாம் (தலைவர், NFTE), தோழர்.கோஹ்லி(GS, NFTBE)  தோழர்.சஜ்வானி(Dt.GS,NFTBE), 

செயற்குழுவில் ஆர்.கே உரையாற்றுகிறார்.

தோழர். சேது, மாநிலத் தலைவர் தோழர்.லட்சம், 
மாநிலச் செயலர் பட்டாபியுடன் 
தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட தோழர்கள்





2016 பிப்ரவரி 25-28வரை நடைபெற்ற AITUC அகில இந்திய மாநாட்டில் பொதுச் செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா

 AITUC அகில இந்திய மாநாட்டில் NFTE-BSNL பொதுச் செயலர். தோழர். C.சிங் BSNL நிறுவனத்தைக் காத்திட தீர்மானததை முன்மொழிந்து பேசிய காட்சி

RESOLUTION
Saving Public Sector BSNL
The 41st Session of AITUC being held in Coimbatore in Tamilnadu expresses its grave concern over the policies being purused by the Central Govt. in the Telecom sector in the name of Telecom reforms.
01             For all PSU 8th round wage negotiation committee  should be notified.
02             BSNL-Financial viability should be ensured by Government of India
03             Government intended  to form a separate tower company, Broadband Nigam Limited company, by this move  BSNL will be further weakened.  It should be stopped

04             The BJP Government on slought attempt to privatise the PSU’s including BSNL should be stopped and all needful action to be taken to protect the PSU’s
அனைத்து பொதுத்துறைகளுக்குமான 8- வது சம்பள பேச்சுவார்த்தையை துவக்குவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்
பி எஸ் என் எல் நிறுவனத்தின் நிதி ஆதாரம் வலுப்படுத்தப்பட்டு உறுதி படுத்த வேண்டும். பிஎஸ் என் எல் அமைப்பை பலகீனப் படுத்தும் வகையில் டவருக்கான தனி அமைப்பு, பிராட் பேண்ட் சேவைக்கென தனித்த அமைப்பை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அத்தகைய முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.
பி எஸ் என் எல் உட்பட பொதுத் துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை பிஜெபி அரசு நிறுத்த வேண்டும்.
பொதுத் துறைகளைப் பாதுகாக்கவும், பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மத்திய செயற்குழு  துவங்குகிறது இன்று

மாவட்டச்செயலர்கள் பங்கேற்கும்  சிறப்பு மத்திய செயற்குழு