NFTE MADURAI
தொழிலாளர் நலமே எமது நோக்கம்
Friday, June 7, 2013
30-05-2013 அன்று திண்டுக்கல் கிளைகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கிளையின் தலைவர் தோழர்.ராயப்பன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்டச் செயலர், மாவட்டத் தலைவர் கலந்துகொண்டு தோழரை வாழ்த்திப்பேசினார்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment