78.2% IDA 01-01-2007 முதல் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டாலும் HRA, Skill upgradation allowance,Medical allowance for outdoor treatment with voucher and etc. 68.8% IDA இணைப்பு அடிப்படையில் தான் வழங்கப்படும் என BSNL நிர்வாகம் இன்று உத்தரவு வெளியிட்டுள்ளது.
உத்தரவு நகல்: சொடுக்கவும்
Joint Forum தலைவர்களிடம் உறுதியளித்தபடி பிரச்னைகளை தீர்த்து வைத்த GM அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment