07-06-2013 தேனியில் தர்ணா
தேனியில் எக்சேஞ்ச் வளாகத்தில் 78.2% IDA இணைப்பு உடன்பாட்டை அமுல்படுத்தக் கோரி தர்ணா போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 130க்கும் மேற்பட்ட தோழர்கள்/தோழியர்கள் கலந்துகொண்டனர். மாநில துணைத்தலைவர் தோழர்.M.லட்சம் தர்ணாவை துவக்கி வைத்தார். தோழர்.சேது , BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.சூரியன் மற்றும் அனைத்துச் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
06-06-2013 திண்டுக்கல்லில் தர்ணா
160க்கும் மேற்பட்ட தோழர்கள்/தோழியர்கள் கலந்து கொண்டனர்.
05-05-2013 மதுரையில் தர்ணா
மதுரை: பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை தல்லாகுளத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. என்எப்டிஇ மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். போராட்டத்தில், 78.2 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தினகரன் செய்தி
No comments:
Post a Comment