அங்கீகாரம் பெற்ற பின் தலைமையேற்று நடைபெற்ற கூட்டுப் போராட்டத்தின்
முதல் வெற்றி
78.2% IDA இணைப்புக்கான உத்தரவை BSNL நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு பிரச்னையிலும் சாதாரண தொழிலாளியின் உணர்வுகளை பிரதிபலித்து மத்திய சங்கத்திற்கு வழிகாட்டும் மாநிலச் செயலரின் அறிவாற்றலை தொழிலாளர்கள் தெரிந்துதான் மதுரை மாநாட்டில் தேர்ந்தெடுத்தோம்.
எத்தனை தரந்தாழ்ந்த விமர்சனங்கள் வந்தாலும், தான் கற்ற மார்க்சிய கொள்கை அடிப்படையில் தொழிலாளி நலனுக்காக தங்கக்காசு/வெள்ளிக்காசு என எதையும் எதிர்பார்க்காமல் தோழர் குப்தா/ஜெகன் ஆகியோரை மனதில் இருத்தி தொழிற்சங்கப் பணியாற்றும் தோழனே! பட்டாபியே!! உன் சேவை தொடரட்டும்.
No comments:
Post a Comment