போராட்ட விளக்கக் கூட்டம்
இன்று 28-05-2013 மாலை 5.30 மணிக்கு எல்லீஸ் நகர் தொலைபேசி நிலையத்தில் போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர்கள் கே.முருகேசன்(NFTE), எஸ்.சூரியன்(BSNLEU), எஸ்.கருப்பையா(AIBSNLEA), எஸ்.சந்திரசேகரன்(SNEA), எல்.கண்ணன்(WRU), வி.கே.பரமசிவம்(AIBSNLEA CHQ) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்

No comments:
Post a Comment