கடலூர் முன்னாள் மாவட்ட செயலர்
தோழர். B.ராஜேந்திரன் அவர்கள்
இன்று 27-05-2013 காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும்
கடலூர் மாவட்டத் தோழர்களுக்கும்
நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி,
பொருளாளர் தோழர்.அசோகராஜன் , துணைச்செயலர் சென்னகேசவன்,
மூத்த தோழர்கள் சேது, ஜெயபால்,
சம்மேளன செயலர் தோழர்.ஜெயராமன்,
சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் C.K.மதிவாணன்,
தர்மபுரி மாவட்டச் செயலர் தோழர்.மணி , தோழர் முனியன் மற்றும்
கடலூர் மாவட்ட அனைத்து தோழர்களும் திரண்டு வந்து மறைந்த தோழனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment