ஒர்க்ஸ் கமிட்டி சீரமைப்பு
ஒர்க்ஸ் கமிட்டியில் NFTEக்கு 3 இடங்களும் BSNLEUக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒர்க்ஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் மாவட்டச் சங்கத்தின் மூலம் நியமனம் செய்யப்படுவர். நியமன காலம் 3 ஆண்டுகள்.
ஸ்போர்ட்ஸ் கமிட்டி
ஸ்போர்ட்ஸ் கமிட்டியில் NFTE சங்கத்திற்கும் பிரதிநிதித்துவம் கோரி மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
விரைவில் உத்தரவு வெளியாகும்.
No comments:
Post a Comment