ராஜ்ய சபாவில் VRS பற்றிய கேள்விக்கு இணை அமைச்சர் திரு.மிலிந் தியோரா அவர்கள் அளித்த பதில்:
- BSNLலிடமிருந்து VRSக்கான குறிப்பு DOTக்கு வந்துள்ளது.
- தகுதி: 45 வயதைக் கடந்த 15 ஆண்டுகள் சேவை புரிந்தவர்கள்
- பணப்பயன்: Ex-gratia சேவை முடித்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 60நாட்கள் சம்பளம் (Basic+DA) அல்லது மீதமுள்ள சேவை மாதங்களுக்கான சம்பளம், இதில் எது குறைவோ அது வழங்கப்படும். அதிகபட்சமாக 60 மாதச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.
- வழக்கமான ஓய்வூதியப் பலன்களுடன் ( கிராஜூவிட்டி, பென்சன், விடுப்பு சம்பளம்) Ex-gratia ஒரு லட்சம் ஊழியர்களுக்கு ரூ.12371 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இத்துடன் வழக்கமான ஓய்வூதியப் பலன்கள் கிராஜூவிட்டி, பென்சன், விடுப்பு சம்பளம் போன்றவற்றிற்கு கூடுதல் செலவு ஏற்படும்.
BSNLல் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றன.
No comments:
Post a Comment