வரும் நிகழ்வுகள்
- ஆகஸ்ட் 27,28 தேதிகளில் NFTE மத்திய செயற்குழு டெல்லியில் நடைபெற இருக்கிறது.
- ஆகஸ்ட் 27 அன்று டெல்லியில் எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் BSNLல் புதிய அங்கீகார விதிகள் உருவாக்குதல் பற்றி விவாதிக்க BSNL நிர்வாகம், அனைத்துச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் சீப் லேபர் கமிஷனர் தலைமையில் நடைபெற உள்ளது.
- ஆகஸ்ட் 28 BSNL போர்டு கூட்டம் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment