மத்திய செயற்குழு:
இன்றும் நாளையும் (27 & 28) டெல்லியில் மத்திய செயற்குழு நடைபெற இருக்கிறது. அக்கூட்டத்தில்
- 12-06-12 78.2% IDA இணைப்பு பற்றிய உடன்பாடு & உடன்பாட்டை விரைவில் அமுல்படுத்துதல்
- புதிய அங்கீகார விதிகளை உருவாக்குதல்
- 6வது சங்க அங்கீகாரத் தேர்தல்
- BSNL நிதி நிலைமை & மேம்படுத்துதல்
ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க உள்ளனர்.
இன்று (27-08-2012) மதியம் 3 மணிக்கு எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் BSNL நிர்வாகமும் அனைத்துச் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்கும் கூட்டத்தை CLC கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவது பற்றி விவாதிக்கப்படும்.
No comments:
Post a Comment