JCM NATIONAL COUNCIL
தேசிய கூட்டாலோசனைக்குழு
JCM தேசிய கூட்டாலோசனைக்குழு உருவாக்கத்திற்கான உத்திரவை
BSNL நிர்வாகம் 09/09/2013 அன்று வெளியிட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
NATIONAL COUNCIL உறுப்பினர்கள்
NFTE BSNL
1. தோழர். இஸ்லாம் அகமது - அகில இந்திய தலைவர் - LEADER JCM
2. தோழர். சந்தேஸ்வர்சிங் - பொதுச்செயலர்
3. தோழர். பட்டாபிராமன் - தமிழ் மாநிலச்செயலர்
1. தோழர். இஸ்லாம் அகமது - அகில இந்திய தலைவர் - LEADER JCM
2. தோழர். சந்தேஸ்வர்சிங் - பொதுச்செயலர்
3. தோழர். பட்டாபிராமன் - தமிழ் மாநிலச்செயலர்
தோழர்கள் குப்தா, ஜெகன் காட்டிய வழியில்
ஊழியர்களின்/ நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய
சிந்தனையில் செயல்படும்
நமது மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்களை
NATIONAL JCMல் உறுப்பினராக அறிவித்த மத்திய சங்கத்திற்கு தமிழ் மாநில ஊழியர்கள் சார்பாக நன்றி.
ஊழியர் பிரச்சினை தீர்வில், BSNL வளர்ச்சியில்
தோழர். ஜெகன் வழியில்
தமிழகப்பங்கை / பாங்கை உரிய முறையில்
தோழர். பட்டாபி செலுத்திட மனமார வாழ்த்துகின்றோம்.
ஊழியர் வாழ்வு மேம்பட BSNL தழைத்திட
JCM தன் பங்கினைச்செலுத்தி செயல்பாட்டில் சிறந்திட நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment