தோழர். தேவ பேரின்பன் மறைவுக்கு அஞ்சலி
தொலை தொடர்பு தோழர்களுக்கு மார்க்சியத்தையும் சமூக விஞ்ஞானத்தையும் பல தொழிற்சங்க வகுப்புகளில் கற்றுக்கொடுத்த, பல்வேறு நூல்களின் ஆசிரியரான மார்க்சிய அறிஞர் தேவபேரின்பன் தர்மபுரியில் மறைந்துவிட்டார்.
நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்...
No comments:
Post a Comment