மதுரை GM அலுவலகக் கிளையின் தலைவரும் சென்னை சொசைட்டியின் RGB உறுப்பினருமான தோழர்.K.ராஜேந்திரன்(ஓய்வு) இன்று 25-09-2013 அதிகாலை 3.30 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். அனைவரிடமும் அன்பாக பழகிய தோழர்.
மதுரை மாநில மாநாட்டிற்காக அல்லும் பகலும் தோழர். சேதுவுடன் இணைந்து பணியாற்றியவர்.
No comments:
Post a Comment