தோழர். ரகமத்துல்லாவுக்கு அஞ்சலி
தோழர். ஜெகன் E4 மாநிலச் செயலராய் இருந்த போது அவரோடு இணைந்து மாநிலப் பொருளாளராக பணியாற்றியவர்.
விருதுநகர் மாவட்டத்தில் லைன்ஸ்டாப் மற்றும் மஸ்தூர் தோழர்களின் பாதுகாவலனாக பணியாற்றியவர்.
தோழர்கள் சிவபெருமான், காளிமுத்து, அருணாசலம், சேது ஆகியோருடன் இணைந்து சங்கத்தை வளர்த்தெடுத்தவர்.
1985ல் RTP,மஸ்தூர் நிரந்தரத்திற்காக மதுரையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
No comments:
Post a Comment