வெற்றிக்கு கட்டியங்கூறிய
தேர்தல் பிரச்சார சிறப்புக்கூட்டம் 12-04-2013
மதுரை மாவட்டத்தின் தேர்தல் பிரச்சார சிறப்புக்கூட்டம் மதுரை தல்லாகுளம் CSC அருகில் தோதல் பணிக்குழு கன்வீனர் தோழர்.S.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச்செயலர் தோழர்.முருகேசன், SNATTA மாநிலச்செயலர் தோழர். அழகுபாண்டியராஜா ஆகியோர் உரைக்குப் பின்னர் தோழர்.ஆர்.கே எழுச்சியுரையாற்றினார். தோழர். சிவகுருநாதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment