மாநில மாநாட்டு சிறப்பு மலர் வெளியீட்டுவிழா காட்சிகள்
கடந்த 05-04-2013 அன்று மதுரை GM அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மாநில மாநாட்டு சிறப்பு மலரை வரவேற்புக்குழு தோழர்கள் சேது,ராஜகோபால்,சிவகுருநாதன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாநிலச் செயலர் தோழர். பட்டாபி வெளியிட முதல் இரு பிரதிகளை மாநிலத் துணைச் செயலர் தோழர். சங்கர், மாநில துணைத் தலைவர் தோழர். லட்சம் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்.
மாநிலச் செயலரின் மதுரை தேர்தல் பிரச்சாரப் பயணக் காட்சிகள் சில:
No comments:
Post a Comment