- மதுரையில் உள்ள BSNL பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற 27-04-2013 அன்று நடைபெற உள்ளது.
- ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யங்களை சொசைட்டியில் அனுமதிக்கக் கூடாது
என்ற கருத்தின் அடிப்படையில்
NFTE மாவட்டச் செயலர்,
FNTO மாவட்டச் செயலர்,
BSNLEU மாவட்டத்தலைவர் ,
TEPU மாவட்டச் செயலர்,
SEWA மாவட்டத் தலைவர்,
SNATTA மாவட்டச் செயலர்
ஆகியோர் தலைமையில் இந்த தேர்தலை ஒன்றுபட்டு சந்திக்கிறோம்.
* கூட்டுறவு நாணயச் சங்கத்தை
நாணயமாக நடத்திட
*கூட்டுறவு நாணயச் சங்கத்தின்
நாணயத்தைக் காப்பாற்றிட
அனைத்து தோழர்கள், தோழியர்கள் கீழ்க்கண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment