தேர்தல் பிரச்சார சிறப்புக்கூட்டம் 12-04-2013
உற்சாகமிக்க தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்: 05-04-2013
காலை 9.30 மணிக்கு கீழமாசிவீதி தொலைபேசி நிலையத்தில் மாநிலச் செயலர் பட்டாபி, SNATTA மாநிலச் செயலர் P.அழகுபாண்டியராஜா, மாநிலத்துணைச்செயலர் நெல்லை சங்கர் ஆகியோர் வாக்கு கேட்டு உரை நிகழ்த்தினர்.
காலை 11 மணிக்கு தல்லாகுளம் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலர் பட்டாபி, SNATTA மாவட்டச் செயலர் முனியாண்டி, மாநிலத்துணைச்செயலர் நெல்லை சங்கர் ஆகியோர் வாக்கு கேட்டு உரை நிகழ்த்தினர்.
மதியம் 1.30 மணிக்கு GM அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலர் பட்டாபி, SNATTA மாநிலச் செயலர் P.அழகுபாண்டியராஜா, , மாநிலத்துணைச்செயலர் நெல்லை சங்கர், மாநிலத்துணைத் தலைவர்கள் லட்சம்,பரிமளம் ஆகியோர் வாக்கு கேட்டு உரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment