TTA தேர்வு 06-01-2013 அன்று நடைபெறும்.
(2011 ஆளெடுப்பு ஆண்டிற்கானது)
(2011 ஆளெடுப்பு ஆண்டிற்கானது)
கல்வித் தகுதி : 10+2
சேவைக்காலம்: 01-07-2011 அன்று 5 வருட சேவை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2012
மதுரை மாவட்டத்தில் காலியிடங்கள்:
OC :5 SC :14 ST:6 PH: 2
தேர்வு விதிமுறைகள்:
இரண்டு பிரிவுகளாக வினாக்கள் கேட்கப்படும்.
1. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன்ஸ்
2. இலாகா நடைமுறைகள்
ஒவ்வொரு பிரிவிற்கும் 50 மதிப்பெண்கள், மொத்தம் 100
· தவறான விடைக்கு அதற்கான மதிப்பெண்ணின் 25 சதம் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்ணிலிருந்து கழிக்கப்படும்.
No comments:
Post a Comment