BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை உடனடியாக BSNLஐ விட்டு வெளியேற்ற வேண்டும்.
அல்லது
BSNLல் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் ஊழியர்களையும் மத்திய அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி
30-10-2012 அன்று FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக 2வது நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் தல்லாகுளம் Level IV வளாகத்தில் நடைபெற்றது
தோழர். K.முருகேசன் தலைமையேற்க தோழர் N.அழகர்சாமி துவக்கி வைக்க, தோழர்கள். செல்வின் சத்தியராஜ், G.P.பாஸ்கரன், M.சந்திரசேகரன், குருசாமி,V.K.பரமசிவம், அருணாசலம், கருப்பையா, அருணோதயம், வைரமதி, சுந்தரராஜன், செல்லப்பாண்டியன்(TEPU ) சூரியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இன்று (30-10-2012) மதியம் 12 மணிக்கு மாண்புமிகு அமைச்சர் கபில்சிபல் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கையில் தீர்வு ஏற்படவில்லை. அதனால் போராட்டம் தொடர்கிறது
No comments:
Post a Comment