2012- 2013ம் ஆண்டில் BSNL வருமானத்தை ரூ.30,000 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக CMD திரு. உபாத்யாயா Business Today இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருப்பித்தரப்பட்ட BWA ஸ்பெக்ட்ரத்திற்கான தொகை ரூ.6724.51 கோடியை BSNLக்கு திருப்பித்தருவதற்கான ஒப்புதலை DOT நிதியமைச்சகத்திடம் கேட்டுள்ளது.
No comments:
Post a Comment