ஆளெடுப்பு விதிகள்(Recruitment Rules):
TTA ஆளெடுப்பு விதிகளுக்கு BSNL போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. அதனடிப்படையில் 10+2 தகுதி இல்லாதவர்களுக்கு அதற்கான தகுதித் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
TM ஆளெடுப்பு விதிகளுக்கு BSNL போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரிக்குலேசன் அடிப்படை தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment