வாழ்த்துகிறோம்:
- மாநில அளவில் விசிஷ்ட் சஞ்சார் சேவா விருது பெற்ற அனைவருக்கும் மதுரை தோழர்.S.சீனிவாசகம்,TM அவர்களுக்கும் NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- அகில இந்திய அளவிலான பாரத் சஞ்சார் சேவா விருது பெற்ற தோழர்கள் N.சின்னச்சாமி TTA, G.ராஜராஜன் SDE ஆகியோருக்கு NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தேசிய அளவில் சிறந்த பராமரிப்பு விருதைப் பெற்றுள்ள சேலம் மாவட்டத் தோழர்கள் அனைவருக்கும் NFTE-BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment