20-09-2012 அன்று மதிய உணவு இடைவேளையில் GM அலுவலகம் முன்பாக சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை திரும்ப்ப் பெறக் கோரியும் , கேஸ் சிலிண்டரின் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டை நீக்க கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் தோழர்.K.முருகேசன் ( மாவட்டச் செயலர் NFTE ) தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் / மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சூரியன் (BSNLEU), சந்திரசேகர் (SNEA), அருணாசலம் (AIBSNLEA), முத்துக்குமார் (FNTO), முருகன் (TEPU), பாலகுமார் (AIGEOTA), அழகுபாண்டியராஜா (SNATTA) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
No comments:
Post a Comment