தமிழ் மாநில செயற்குழு
- மத்திய செயற்குழு உற்சாகத்துடன் நடந்து முடிந்த வேளையில்,
- 78.2% IDA இணைப்பு BSNL Management Committee, BSNL Board இவைகளைக்கடந்து DOTக்கு ஒப்புதலுக்கு செல்லும் வேளையில்
- லேண்ட்லைன்/பிராட்பேண்ட் சரண்டரை தடுத்து புதிய இணைப்புகளை அதிகப்படுத்த நிர்வாகம்,தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில்
தமிழ் மாநில செயற்குழு வரும் அக்டோபர் 7ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை GM அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெறவிருக்கிறது.
மாநில செயற்குழுவிற்கு வருகை தரும் மாநிலச் சங்க நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் அனைவரையும் மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாகவும் 4வது மாநில மாநாட்டின் வரவேற்புக்குழுவின் சார்பாகவும் வருக! வருக!! என வரவேற்கிறோம்
No comments:
Post a Comment