வரும் நிகழ்வுகள்:
- பிப்ரவரி 23 காலை 10 மணி
கொடைக்கானல் கிளை ஆண்டுவிழா & புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பு
இடம்: கொடைக்கானல் தொலைபேசி நிலையம்
பங்கேற்பு: மாநிலச் செயலர் பட்டாபி, மற்றும் மாநில,மாவட்டச் சங்க நிர்வாகிகள்
- பிப்ரவரி 23 மாலை 5 மணி
வத்தலக்குண்டு, நிலக்கோட்டை கிளைகளின் ஆண்டுவிழா
இடம்:வத்தலக்குண்டு தொலைபேசி நிலையம்
பங்கேற்பு: மாநிலச் செயலர் பட்டாபி, மற்றும் மாநில,மாவட்டச் சங்க நிர்வாகிகள்
No comments:
Post a Comment