மறைந்த தோழர். குப்தாவின் உடல் இன்று (07-01-2013) காலை 11 மணிக்கு டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.
அதன்பின் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில்
NFTE பொதுச் செயலர் சந்தேஷ்வர் சிங், ஆர்.கே,
தமிழ் மாநிலச்செயலர் பட்டாபி,
BSNLEU தலைவர் நம்பூதிரி, பொதுச்செயலர் அபிமன்யூ,
FNTO பொதுச்செயலர் ஜெயப்பிரகாஷ் ,
BSNLMS பொதுச்செயலர் சுரேஷ்குமார்,
Joint Forum தலைவர் M.K.பக்ஷி,
ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment