6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாள் : 16-04-2013
ஓட்டு எண்ணிக்கை : 18-04-2013
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 18-04-2013
பணியைத் துவக்குவோம். வெற்றி பெறுவோம்.
இழந்த போனஸ்
நேரடி BSNL நியமன ஊழியருக்கான ஓய்வூதியம்
கருணை அடிப்படையிலான நியமனம்
பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறை
பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு
ஆகிய கோரிக்கைகளை வென்றெடுக்க மத்திய சங்கம் முழு முயற்சி எடுத்து வருகிறது.
மத்திய சங்கத்தை வலுப்படுத்த தேர்தல் களத்தில்
பணியைத் துவக்குவோம். வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment