GPF பட்டுவாடா...
GPF பட்டுவாடா சம்பந்தமாக கார்ப்பரேட் அலுவலகம் புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பிரதிமாதம் 20ந்தேதிக்குள் தரப்படவேண்டும்.
25ந்தேதி ஒப்புதல் பெறப்பட்டு
முதல் வாரத்தில் பணமிருந்தால் மட்டுமே GPF பணப்பட்டுவாடா செய்யப்படும்.
GPF பட்டுவாடாவிற்கு சில ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துவதில் தவறில்லை. ஆனால் பணமிருந்தால் மட்டுமே என்பது சரியல்ல.
GPF என்பது ஊழியர்களின் சேமிப்பு பணம். அதை தடுப்பது நியாயமற்ற செயல்.
தலமட்டங்களில் GPF என்பது ஊழியர்களின் மாதாந்திர வாழ்வாதார பிரச்னை.
ஆகவே உடனடியாக தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் என மாநிலச் சங்கம் மத்திய சங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment