மாமதுரை அழைக்கிறது
மாறி வரும் சூழ்நிலையில்
புதிய தொழில் நுட்ப சவால்களை சமாளிக்க
இருக்கும் ஊழியர்கள் அருகி வரும் சூழ்நிலையில்
இயக்கத்தின் செயல்பாட்டில் புதுமை படைக்க
BSNL வளர்ச்சிக்கு திட்டமிட
BSNL ஐ சீர்குலைக்கும் அரசின் முயற்சிகளை எதிர்கொள்ள
நிர்வாகத்தின் ஊழியருக்கெதிரான போக்குகளை மாற்றி அமைக்க
கூடல்நகரில் கூடுவோம்
மாநாடு சிறக்க – சிறப்பான பங்களிப்பை தாரீர்
- மதுரை மாவட்ட வரவேற்புக் குழு
No comments:
Post a Comment