தந்தை பெரியார் நினைவு தினம் - டிசம்பர் 24
- கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
- என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன்
நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன்
கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை
நம்புகிறவன்.
No comments:
Post a Comment