தனது பாசமிகு, நேசமிகு தலைவனென்றாலும் பணி ஓய்வுக்குப் பின்னர் சங்கப் பொறுப்பில் தொடரக்கூடாது என்று சுட்டிக்காட்டிய கோவை தோழர்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்
Saturday, 29 June 2013
சமர்ப்பணம்
கீழ்க்கண்ட செய்தி எமது அருமை நண்பர்களின் கவனத்திற்கு சமர்பிக்கப்படுகிறது
தோழர் முத்தியாலு பணி நிறைவு !

தோழர் முத்தியாலு, 31-1-2006 அன்று 41 ஆண்டு இலாகாப் பணியை நிறைவு செய்தார்....
ஓய்வு பெற்றபின் சங்கப்பணியில் தொடரக் கூடாதென்ற உயர்ந்த கருத்தின் அடிப்படையில் மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகல் கடிதத்தை 10-2-2006 அன்று மாநிலச் செயலரிடம் வழங்கினார்.
தமிழ் மாநில மாநாடு மே திங்களில் நடந்திட பணிகள் துவங்கி விட்டதாகவும் பதவி விலகலை அற்புறுத்த வேண்டாமென்றும் மாநிலச் செயலர் வேண்டுகோள் விடுத்தார்.
பணி நிறைவிற்கு பிறகு சங்கப் பொறுப்பில் தொடர்வது சரியல்ல என்பதில் உறுதியாக இருப்பதால், பதவி விலகலை ஏற்கும்படி தோழர் முத்தியாலு வற்புறுத்தி உள்ளார். – செய்தி கோவை மாவட்ட வலைத்தளம்.

No comments:
Post a Comment