5வது மதுரை மாவட்ட மாநாடு 28-07-2013 அன்று மதுரையில் மாவட்டத் தலைவர் தோழர். C.விஜயரங்கன் தலைமையில் நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் தோழர்.M.லட்சம், மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.K.சேது,STR மாவட்டச் செயலர் தோழர்.P.ராஜகோபால், காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர்.V.மாரி, விருதுநகர் மாவட்டச் செயலர் தோழர். R.சக்கணன், விருதுநகர் கிளைச் செயலர் தோழர்.ரமேஷ்,நெல்லை ஓய்வூதியர் சஙக மாவட்டச் செயலர் தோழர். S. அருணாசலம், SNATTA, BSNLEU, AIBSNLEA, SNEA, AIBSNLOA, BSNLWRU, TEPU, SEWA ஆகிய சங்கங்களின் மாவட்டச் செயலர்கள், GM, DGM(HR), DGM(F) ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிட,மாநிலச் செயலர் தோழர். பட்டாபி சிறப்புரையாற்றினார்.
தலைவராக தோழர்.K.முருகேசன்,
செயலாளராக தோழர்.S.சிவகுருநாதன்,
பொருளாளராக தோழர்.R.ராஜேந்திரன்
ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment