NFTE-BSNL , SNATTA சங்கங்களுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று டெல்லியில் நடைபெற்ற SNATTA மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வரும் 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் NFTE-BSNLக்கு வாக்களிப்பது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதின் அடிப்படையில் இரு சங்கங்களின் பொதுச்செயலர்களும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
SNATTA தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
வாருங்கள் தோழர்களே!
கடந்த 8 ஆண்டுகால வேதனைகளை
துடைத்தெறிவோம்!
BSNLஐ வளமாக்குவோம்!!
No comments:
Post a Comment