Friday, December 26, 2014
Wednesday, December 24, 2014
தந்தை பெரியார் நினைவு தினம் - டிசம்பர் 24
- கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
- என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன்
நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன்
கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை
நம்புகிறவன்.
க(த)ண்ணீர் ! க(த)ண்ணீர்!! அஞ்சலி!!!
தென்னிந்திய சினிமாவை புதிய கோணத்தில் படைத்தவர்.
ஆசிரியர், அலுவலக எழுத்தர், பின் நாடகத்துறை, சினிமா, சின்னத்திரை என பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர்.
மனித உறவுச் சிக்கல்களையும் உளவியல் சிக்கல்களையும் மூட நம்பிக்கைகளையும் படமாக படைத்தவர்.
கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா பால்கே சாகேப் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என சிகரம் தொட்டவர்.
Monday, December 15, 2014
மதுரை மாவட்ட மாநாடு 13-12-2014 அன்று GM அலுவலக மனமகிழ் மன்றத்தில் மாவட்டத் தலைவர் K.முருகேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். பட்டாபி, தோழர். சேது, லட்சம், பரிமளம், காரைக்குடி மாவட்டச் செயலர் மாரி, விருதுநகர் மாவட்டச் செயலர் சக்கணன், இளைஞர் அணி சுபேதார்(காரைக்குடி), ரமேஷ்(விருதுநகர்), மதுரை பொதுமேலாளர் திருமதி S.E.ராஜம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாவட்டத் தலைவர் முருகேசன் முன்மொழிய கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தலைவர். தோழர். G. ராஜேந்திரன், TM,திருமங்கலம்
துணைத் தோழர்கள். K.R.கலாவதி, STSO,தல்லாகுளம்
தலைவர்கள். I.சுரேஷ்பாபு, TM, பட்டிவீரன்பட்டி
B.சுருளிராஜ், TM, கம்பம்
S.ஜோதிநாதன்,TM, எல்லீஸ்நகர்
செயலாளர் தோழர். S.சிவகுருநாதன், SSO, GMஅலுவலகம்
துணைச் தோழர்கள் S.கோவிந்தராஜ், TM, திண்டுக்கல்
செயலாளர்கள் A.நாகலிங்கம், TM, GMஅலுவலகம்
S.பத்ரிநாராயணன், TM,பெருங்குடி
S.கிருஷ்ணமூர்த்தி,TTA,திண்டுக்கல்
பொருளாளர் தோழர். D.செந்தில்குமார், TM,GMஅலுவலகம்
அமைப்பு . R.ராஜேந்திரன், TM,மேலூர்
செயலாளர்கள் S.கணேசன், TM, வத்தலக்குண்டு
M.ராஜ்குமார், TTA, கீழமாசிவீதி
R.ராஜசேகரன், TM, தல்லாகுளம்
சிறப்பு தோழர்கள் இந்திராணி சுந்தர்ராஜ்,STM, GM office
அழைப்பாளர்கள் K.அழகர்சாமி, TM, NCR Exge, மதுரை
S.ஆனந்தராஜ், TM, பெரியகுளம்
வீரராகவன் TM, திண்டுக்கல்
Friday, December 12, 2014
”மதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது”
"SAVE BSNL" என்ற முழக்கத்தோடு 1 கோடி பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்கான முதற்கூட்டம் மதுரை வடக்குமாசிவீதி தொலைபேசியகம் (மீனாட்சி அம்மன் கோவில் அருகில்) முன்பாக NFTE மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் துவங்கியது. மக்கள் பிரதிநிதியான மதுரை தெற்கு தொகுதி MLA தோழர்.ஆர்.அண்ணாதுரை முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
K.முருகேசன் (NFTE-BSNL) தலைமையுரை

கன்வீனர் S.சூரியன் (BSNLEU) வரவேற்புரை
D.மகேஸ்வரி (TEPU) கோரிக்கை விளக்கவுரை
V.K.பரமசிவம் (AIBSNLEA) கோரிக்கை விளக்கவுரை
S.கணேசன் SNEA அவர்கள் தோழர். அண்ணாதுரை MLA அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார்.
N. சுரேஷ்குமார் பொதுச் செயலர் இன்சூரன்ஸ் AIIEA வாழ்த்துரை
R.அண்ணாதுரை MLA அவர்கள் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைக்கிறார்.
தோழர்.R.அண்ணாதுரை MLA அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
Subscribe to:
Posts (Atom)



.jpg)














