தமிழக வெற்றி விழா & கருத்தரங்கம்
Thursday, May 9, 2013
Wednesday, May 1, 2013
Sunday, April 28, 2013
மதுரை சொசைட்டி தேர்தல் 27-04-2013 அன்று நடைபெற்றது.
மொத்த வாக்காளர்கள்: 1642
பதிவான வாக்குகள்:1134
விருதுநகர்,காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் உறுப்பினர்கள் வந்து வாக்களித்தனர்.
அதற்கு உதவிய அனைத்து மாவட்டச் செயலர்களுக்கும், அழைத்து வந்த பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பாகவும் தேர்தல் பணிக்குழு சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Thursday, April 25, 2013
Tuesday, April 23, 2013
- மதுரையில் உள்ள BSNL பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற 27-04-2013 அன்று நடைபெற உள்ளது.
- ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யங்களை சொசைட்டியில் அனுமதிக்கக் கூடாது
என்ற கருத்தின் அடிப்படையில்
NFTE மாவட்டச் செயலர்,
FNTO மாவட்டச் செயலர்,
BSNLEU மாவட்டத்தலைவர் ,
TEPU மாவட்டச் செயலர்,
SEWA மாவட்டத் தலைவர்,
SNATTA மாவட்டச் செயலர்
ஆகியோர் தலைமையில் இந்த தேர்தலை ஒன்றுபட்டு சந்திக்கிறோம்.
* கூட்டுறவு நாணயச் சங்கத்தை
நாணயமாக நடத்திட
*கூட்டுறவு நாணயச் சங்கத்தின்
நாணயத்தைக் காப்பாற்றிட
அனைத்து தோழர்கள், தோழியர்கள் கீழ்க்கண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம்.
Thursday, April 18, 2013
எந்தவொரு சங்கமும் மொத்த வாக்குகளில் 50%க்கு மேல் பெறவில்லை.
ஆதலால் NFTE சங்கத்திற்கும் அங்கீகாரம் தரப்படும்.
அங்கீகார சங்கங்கள் இரண்டுக்கும் சம அந்தஸ்து தரப்படும்.
NFTE க்கு JCMல் அனைத்து மட்டங்களிலும் 4 அல்லது 5 இடங்கள் கிடைக்கும்.
மதுரை மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: 1773
NFTE : 585
BSNLEU: 797
FNTO: 199
BSNLWRU: 103
ஆதலால் NFTE சங்கத்திற்கும் அங்கீகாரம் தரப்படும்.
அங்கீகார சங்கங்கள் இரண்டுக்கும் சம அந்தஸ்து தரப்படும்.
NFTE க்கு JCMல் அனைத்து மட்டங்களிலும் 4 அல்லது 5 இடங்கள் கிடைக்கும்.
NFTE : 585
BSNLEU: 797
FNTO: 199
BSNLWRU: 103
Subscribe to:
Posts (Atom)