மாவட்டச் செயலர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு
ஒதுக்கப்பட்ட மாநாட்டு நிதியினை விரைவில் அனுப்பிவைத்து வரவேற்பு குழுவிற்கு உதவுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்டச்செயலர், மதுரை தொலைதொடர்பு மாவட்டம்
1973 மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள்
புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான முன்வரைவு (Draft Proposal) நிர்வாகத்தால் அனைத்துச் சங்கங்களுக்கும் தரப்பட்டு அதன்மீது கருத்துக்கள் கோரப்பட்டது.
NFTE,FNTO உட்பட 10 சங்கங்கள் இணைந்து தங்கள் கருத்துக்களை நிர்வாகத்திற்கு அளித்துள்ளன.
No comments:
Post a Comment