அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தீபாவளி என்பது அரக்கனை அழித்த திருநாள் என்கிறது புராணம்.
இந்தப் பண்டிகை மனிதர்களுக்கு சொல்லும் செய்தி,நம் மனதிலிருக்கும் அரக்க குணங்கள், விலங்கு குணங்கள், தீய எண்ணங்கள் போன்ற இருளை அகற்றி.. அன்பு, வாய்மை போன்ற நல்ல குணங்களை மனங்களில் இருத்தினால், ஒளிமயமான வாழ்வு வாழலாம் என்பதுதான்!
அதுதான் இப்பண்டிகையின் அடிப்படை சித்தாந்தம்.
No comments:
Post a Comment