Tuesday, March 1, 2016
Monday, October 5, 2015
ஒப்பந்த ஊழியர்களுக்கான
VDA - விலைவாசிப்படி உயர்வு
தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA (VARIABLE DEARNESS ALLOWANCE) விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில் வெளியிட்டுள்ளது.
=============================================
பிரிவு A நகரம் B நகரம் C நகரம்
=============================================
UNSKILLED 353 294 236
WATCH AND WARD 390 333 276
WITHOUT ARMS
WATCH AND WARD 430 390 333
WITH ARMS
=============================================
C பிரிவு நகரில் ஒரு நாள் ஊதியம் ரூ.233/=ல் இருந்து ரூ.236/= ஆகவும்
B பிரிவு நகரில் ஒரு நாள் ஊதியம் ரூ.290/=ல் இருந்து ரூ.294/= ஆகவும் உயர்ந்துள்ளது.
Wednesday, September 30, 2015
வெற்றி வாகை
சூடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
================================================
29/09/2015 அன்று
நடைபெற்ற புதுவை மாவட்ட மாநாட்டில்
புதிய
நிர்வாகிகள் தேர்வில் கருத்தொற்றுமை
ஏற்படாத
காரணத்தால் ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றது.
“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்”
எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க செயல்பட்டு வரும் தோழர்.P.காமராஜ்
அவர்களின் தலைமை ஏற்று தேர்தலில்
போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது
வாழ்த்துக்கள்.
மாவட்டத்தலைவர் : தோழர்.தண்டபாணி
மாவட்டச்செயலர் : தோழர்.செல்வரங்கன்
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ்
மாவட்டச்செயலர் : தோழர்.செல்வரங்கன்
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ்
ஆகியோர் தலைமையிலான புதிய நிர்வாகிகள்
சிறப்புடன் செயல்பட நமது வாழ்த்துக்கள்.
”துணைநலம்
ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.”- குறள்.
வேண்டிய எல்லாந் தரும்.”- குறள்.
Subscribe to:
Posts (Atom)









