Wednesday, November 12, 2014

கிளை மாநாடுகள்:

  • 08-11-2014 அன்று மேலூர் கிளை தோழர். P.D.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. 

மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் லட்சம், விஜயரங்கன், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன்,முருகேசன், செந்தில், ராஜேந்திரன் மற்றும் கிளைச் செயலர்கள் மெஹ்ராஜுதீன்,வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தோழர்கள் P.D.சுப்பிரமணியன்TM,S.M.ஆனந்தகுமார் TTA, P.பாண்டி ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


  • 11-11-2014 அன்று புதூர் மற்றும் கே.கே.நகர் கிளைகளின் இணைப்பு மாநாடு புதூர் தொலைபேசி நிலையத்தில் தோழர். முருகவேல் தலைமையில் நடைபெற்றது.

 மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் விஜயரங்கன், பரிமளம், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன், முருகேசன், நாகலிங்கம், செந்தில், ராஜேந்திரன் மற்றும் முன்னணித் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


தோழர்கள் ஜாகிர் உசேன்,V.வேலுச்சாமி TM, G.பாலசுப்பிரமணியன் TM ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tuesday, October 21, 2014

அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Friday, October 17, 2014

மதுரை:விலைவாசி உயர்வை கண்டித்து மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

மறியல் போராட்டக்களத்தில் தோழர். சேது.

Wednesday, October 15, 2014

புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்:

தலைவர்:               தோழர். இஸ்லாம் அகமது (டெல்லி)

பொதுச்செயலர்:  தோழர். சந்தேஸ்வர்சிங். (பீகார்)

பொருளாளர்: தோழர். A.ராஜ்மௌலி (ஆந்திரா)

தமிழகத்திலிருந்து  
  
சம்மேளனச்  செயலர்களாக
  தோழர் S.S.கோபாலகிருஷ்ணன் (கோவை) மற்றும்
தோழர்.G.ஜெயராமன்(கடலூர்) அவர்களும்                    

தோழர்.P.காமராஜ் (புதுச்சேரி) சிறப்பு அழைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து  நிர்வாகிகளுக்கும் மதுரை மாவட்டச் சங்கம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

NFTE-BSNL அகில இந்திய மாநாடு -அக்டோபர் 10 - 12 -ஜபல்பூர்

அகில இந்திய மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி அவர்களின் உரை ..... double click here ->    http://tindeck.com/listen/bnjq

கொடியேற்றும் நிகழ்ச்சி
வரவேற்புக்குழு பொதுச் செயலர் தோழர். மிஸ்ரா (ஜபல்பூர்)
மாநிலச் செயலர் மற்றும் தோழர்கள் லட்சம்,முரளி,காமராஜ்,முருகேசன் 

மூத்த தலைவர்கள் தமிழ்மணி,ஜெயபால்,சேது
AITUC தலைவர் தோழர். G.L.தார் உரையாற்றுகிறார்
CMDயை வரவேற்கும் பொதுச் செயலர்
தலைவர் தோழர்.இஸ்லாம்
மாநாட்டு சார்பாளர்கள்
மதுரை மாவட்டத் தலைவர்,செயலாளர்,STR மாவட்டச் செயலாளர்,மாநில அமைப்புச் செயலர் மற்றும் மதுரை மாவட்டத் தோழர்கள்
மேடையில் திரு.A.N.ராய் CMD BSNL மற்றும் பொதுச்செயலர் தோழர்.C.சிங்

Thursday, October 2, 2014

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி

நாம் வாழும் மண்ணை நமக்குச் சொந்தமான நுகர்பொருள் என நினைக்கிறோம். விருப்பம் போல் பயன்படுத்தி அழிக்கிறோம். மாறாக நாம் மண்ணுக்குச் சொந்தமானவர்கள் என்று நினைக்கும்போதுதான் அதன் மீது அன்பும் மரியாதையும் உருவாகும்”  - காந்திஜி.