Wednesday, October 15, 2014

புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்:

தலைவர்:               தோழர். இஸ்லாம் அகமது (டெல்லி)

பொதுச்செயலர்:  தோழர். சந்தேஸ்வர்சிங். (பீகார்)

பொருளாளர்: தோழர். A.ராஜ்மௌலி (ஆந்திரா)

தமிழகத்திலிருந்து  
  
சம்மேளனச்  செயலர்களாக
  தோழர் S.S.கோபாலகிருஷ்ணன் (கோவை) மற்றும்
தோழர்.G.ஜெயராமன்(கடலூர்) அவர்களும்                    

தோழர்.P.காமராஜ் (புதுச்சேரி) சிறப்பு அழைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து  நிர்வாகிகளுக்கும் மதுரை மாவட்டச் சங்கம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

NFTE-BSNL அகில இந்திய மாநாடு -அக்டோபர் 10 - 12 -ஜபல்பூர்

அகில இந்திய மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி அவர்களின் உரை ..... double click here ->    http://tindeck.com/listen/bnjq

கொடியேற்றும் நிகழ்ச்சி
வரவேற்புக்குழு பொதுச் செயலர் தோழர். மிஸ்ரா (ஜபல்பூர்)
மாநிலச் செயலர் மற்றும் தோழர்கள் லட்சம்,முரளி,காமராஜ்,முருகேசன் 

மூத்த தலைவர்கள் தமிழ்மணி,ஜெயபால்,சேது
AITUC தலைவர் தோழர். G.L.தார் உரையாற்றுகிறார்
CMDயை வரவேற்கும் பொதுச் செயலர்
தலைவர் தோழர்.இஸ்லாம்
மாநாட்டு சார்பாளர்கள்
மதுரை மாவட்டத் தலைவர்,செயலாளர்,STR மாவட்டச் செயலாளர்,மாநில அமைப்புச் செயலர் மற்றும் மதுரை மாவட்டத் தோழர்கள்
மேடையில் திரு.A.N.ராய் CMD BSNL மற்றும் பொதுச்செயலர் தோழர்.C.சிங்

Thursday, October 2, 2014

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி

நாம் வாழும் மண்ணை நமக்குச் சொந்தமான நுகர்பொருள் என நினைக்கிறோம். விருப்பம் போல் பயன்படுத்தி அழிக்கிறோம். மாறாக நாம் மண்ணுக்குச் சொந்தமானவர்கள் என்று நினைக்கும்போதுதான் அதன் மீது அன்பும் மரியாதையும் உருவாகும்”  - காந்திஜி.

Friday, September 26, 2014

BSNL தமிழ் மாநில விசிஷ்ட் சஞ்சார் சேவா பதக் விருது பெற்ற
அ னைவரும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி BSNL 
சேவையை மேம்படுத்த மதுரை NFTE-BSNL மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.

மதுரை மாவட்டத்தில் விருது பெற்ற

தோழர்.S.P.கண்ணன், TTA (MLLN, DATA SERVICE)



தோழர். J.பாலசுப்பிரமணியன், JAO (TR Computer)

ஆகியோரை மதுரை NFTE-BSNL மாவட்டச் சங்கம் பெருமையுடன் வாழ்த்துகிறது.

Monday, September 22, 2014

செப்டம்பர் 23  
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி    
 நாடு தழுவிய தர்ணா




அனைவரும் திரளாக கலந்துகொண்டு வெற்றி பெறச் செய்வீர்!!

Thursday, September 11, 2014

செப்டம்பர் 11
பாரதி நினைவு நாள்



அன்பென்று கொட்டு முரசே, -- மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும் -- இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.
உடன்பிறந் தார்களைப் போலே -- இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
ஒன்றென்று கொட்டு முரசே -- அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசே -- இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.