Monday, March 30, 2015


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அனைத்திந்திய மாநாட்டு பேரணிக்கு
தொலைத்தொடர்பு ஊழியர்கள் தண்ணீர் பைகள் வழங்கி தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.

Thursday, March 26, 2015

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது கட்சிக் காங்கிரஸ், புதுவை




புதுவை கலைக்குழுவினரின் முழக்கப் பாடல்கள்
ஆந்திர கலைக்குழுவினரின் தெலுங்கானா போராட்டகீதங்கள்
விண்ணதிர கோஷமிடும் கேரள தோழர்கள்
கொடியேற்றும் தோழர்.நல்லகண்ணு






















தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொதுச்செயலாளர் தோழர்.சுதாகர் ரெட்டி

வரவேற்புக்குழு பொதுச் செயலாளர் நாரா.கலைநாதன்


துவக்கவுரையாற்றும் பொதுச் செயலாளர்

தோழர்.கோவிந்த் பன்சாரே அவர்களுக்கு அஞ்சலி

தோழர். ஏ.பி.பரதன் அவர்களை  கெளரவிக்கும் வரவேற்புக்குழுத் தலைவரும் புதுவை மாநிலச் செயலாளருமான தோழர். விஸ்வநாதன

இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்துரை





மாநாட்டுப் பிரதிநிதிகள்


Thursday, March 12, 2015

தோழர்.கு.முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளி ஆண்டுவிழா காட்சிகள்...













 



Sunday, March 1, 2015

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநிலச் செயலாளர் தோழர். முத்தரசன்
வாழ்த்துக்கள்
ஏற்றிட்ட பொறுப்பிற்கு ஏற்றப்படி  உழைத்தவரா ? ... YES !
இயக்கம் உயர்ந்திட உழைத்தவரா ?... YES !
அதுவே ... தோழன்...
S .S .கோபாலகிருஷ்ணன் 
உங்கள் உறுதி ...
உங்கள் உழைப்பு ...
நெஞ்சில் நிறுத்தி .பணி ஓய்வில்
வாழ்த்துகிறோம் !வாழ்த்துக்கள் !