Tuesday, October 21, 2014
Friday, October 17, 2014
Wednesday, October 15, 2014
புதிய நிர்வாகிகள்
புதிய நிர்வாகிகள்:
தலைவர்: தோழர். இஸ்லாம் அகமது (டெல்லி)
பொதுச்செயலர்: தோழர். சந்தேஸ்வர்சிங். (பீகார்)
பொருளாளர்: தோழர். A.ராஜ்மௌலி (ஆந்திரா)
தமிழகத்திலிருந்து
சம்மேளனச் செயலர்களாக
தோழர்.P.காமராஜ் (புதுச்சேரி) சிறப்பு அழைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மதுரை மாவட்டச் சங்கம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
NFTE-BSNL அகில இந்திய மாநாடு -அக்டோபர் 10 - 12 -ஜபல்பூர்
அகில இந்திய மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி அவர்களின் உரை ..... double click here -> http://tindeck.com/listen/bnjq
கொடியேற்றும் நிகழ்ச்சி
வரவேற்புக்குழு பொதுச் செயலர் தோழர். மிஸ்ரா (ஜபல்பூர்)
மாநிலச் செயலர் மற்றும் தோழர்கள் லட்சம்,முரளி,காமராஜ்,முருகேசன்
மூத்த தலைவர்கள் தமிழ்மணி,ஜெயபால்,சேது
AITUC தலைவர் தோழர். G.L.தார் உரையாற்றுகிறார்
CMDயை வரவேற்கும் பொதுச் செயலர்
தலைவர் தோழர்.இஸ்லாம்
மாநாட்டு சார்பாளர்கள்
மதுரை மாவட்டத் தலைவர்,செயலாளர்,STR மாவட்டச் செயலாளர்,மாநில அமைப்புச் செயலர் மற்றும் மதுரை மாவட்டத் தோழர்கள்
மேடையில் திரு.A.N.ராய் CMD BSNL மற்றும் பொதுச்செயலர் தோழர்.C.சிங்
Subscribe to:
Posts (Atom)