2016 பிப்ரவரி 25-28வரை நடைபெற்ற AITUC அகில இந்திய மாநாட்டில் பொதுச் செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா
AITUC அகில இந்திய மாநாட்டில் NFTE-BSNL பொதுச் செயலர். தோழர். C.சிங் BSNL நிறுவனத்தைக் காத்திட தீர்மானததை முன்மொழிந்து பேசிய காட்சி
RESOLUTION
Saving Public Sector BSNL
The 41st Session of
AITUC being held in Coimbatore in Tamilnadu expresses its grave concern over
the policies being purused by the Central Govt. in the Telecom sector in the
name of Telecom reforms.
01
For all PSU 8th round wage negotiation
committee should be notified.
02
BSNL-Financial viability should be ensured by
Government of India
03
Government intended
to form a separate tower company, Broadband Nigam Limited company, by
this move BSNL will be further weakened. It should be stopped
04
The BJP Government on slought attempt to privatise the
PSU’s including BSNL should be stopped and all needful action to be taken to
protect the PSU’s
அனைத்து பொதுத்துறைகளுக்குமான 8- வது சம்பள பேச்சுவார்த்தையை
துவக்குவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்
பி எஸ் என் எல் நிறுவனத்தின் நிதி ஆதாரம் வலுப்படுத்தப்பட்டு உறுதி படுத்த
வேண்டும். பிஎஸ் என் எல் அமைப்பை பலகீனப் படுத்தும் வகையில் டவருக்கான தனி
அமைப்பு, பிராட் பேண்ட் சேவைக்கென தனித்த அமைப்பை உருவாக்க மத்திய அரசு
முயற்சிக்கிறது. அத்தகைய முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.
பி எஸ் என் எல் உட்பட பொதுத் துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை பிஜெபி
அரசு நிறுத்த வேண்டும்.
பொதுத் துறைகளைப் பாதுகாக்கவும், பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை
மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.